திருமணம் Posted by Prem S On Tuesday, August 31, 2010 கனவுகள் அரங்கேற நினைவுகள் நிழலாட உறவுகள் புதிதாக பிரிவுகள் நிஜமாக இருமனம் இணையும் திருமணம் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
ஜாதி Posted by Prem S On Tuesday, August 31, 2010 காதலுக்கு அது எதிரி மோதலுக்கு அது உதவி நட்புக்கு பொருட்டல்ல பிறப்பிலும் தெரிவதில்லை உதிரத்தில் இல்லாதது உணர்வுகளில் கலந்தது என்று ? Share This: Facebook Twitter Google+ Stumble Digg
மீசை Posted by Prem S On Saturday, August 14, 2010 பருவ வயதில் முளைக்கும் கரும் புற்கள் Share This: Facebook Twitter Google+ Stumble Digg